Playing settingsUkulele · Original key
Rhythm & accompaniment
| G | F | G |
| C | G | F | G |
| C | Am7 | C | G |
VERSE
விவரிக்கமுடியாத அழைப்பு இது
சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன் வரும் பயணம் இது
யாருக்கும் கிடைக்காத கிருப இது
விவரிக்க முடியாத அழைப்பு இது சொர்க்களில் புரியாத உரவு இது
அழைத்தவர் ஊடன் வரும் பாயனும் இது
CHORUS
அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம்
பிழை இன்றி செய்பவரே பெரியவரே,
| G Am7 G | F | C G Am7 |
| G F | Am7 | C | F |
| G | C Am7 | F C |
VERSE
அலங்கமாய் மாறி நின்றே கிருபையாலே
அலங்கோலமாவே நென்று நினைத்த வருமுன் அலங்கமாய்
நான் இருப்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே
நான் விழும்பிடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே
நான் இருப்பதை விரும்பிடும் நல்ல தங்கப்பன் அவரே
நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே
CHORUS
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
சிறந்தவரே என் யேசு சிறந்தவரே
சிறந்ததினை எனக்காய் செய்பவரே
| Am7 | F | G | C |
| Am7 | F | G |
VERSE
என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
யாருமே நம்பா என்னை நம்பினாரே என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
யாருமே நம்பா என்னை நம்பினாரே
அவர் கிருபயை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே
என்னை சுமப்பதை நினைக்கையில்
கண்ணீரும் வருதே அவர் கிருபயை நினைக்கையில்
நன்றி மட்டும் வருதே என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீர்ம் வருதே
CHORUS
பெரியவரே, அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
சிறந்தவரே, என் யேசு சிறந்தவரே
சிறந்ததினை எனக்காய் செய்பவரே காரணரே என் யேசு
காரணரே என் உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே
How would you rate this song?